"நாகாபரணம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

316 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
படிமம் இணைப்பு வெள்ளி நாகாபரணம்
சி
(படிமம் இணைப்பு வெள்ளி நாகாபரணம்)
 
[[படிமம்:இராயப்புதுப்பாக்கம் அரசனேஸ்வரர் சிவலிங்கம்.jpg|thumb|இலிங்கத்தின் மீது சூட்டப்பட்டிருக்கிற வெள்ளி நாகாபாரணம் ]]
 
'''நாகாபரணம்''' என்பது [[இந்துக் கோயில்|இந்து சமயக் கோயில்களில்]] இறைவனுக்கு அலங்காரம் செய்யப்பயன்படும் [[ஆபணங்கள்|ஆபணங்களில்]] ஒன்றாகும். சிவாலயங்களின் திருவிழா, பூசை நாட்களில் மூலவரான இலிங்கத்தின் மீது இந்த ஆபணம் சாற்றப்படுகிறது. ஐந்து தலை பாம்பானது படம் எடுப்பதைப் போன்ற அமைப்புடன் இந்த ஆபரணம் காணப்படுகிறது.
 
34,515

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2119992" இருந்து மீள்விக்கப்பட்டது