நாணயச் சேகரிப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி robot Modifying: no:Myntsamling
No edit summary
வரிசை 3:
==நாணயச் சேகரிப்பின் சிறப்பியல்புகள்==
 
[[Image:COINCOLLECTIONCOINS.jpg|thumb|250px|பல்வேறு நாடுகளையும் சேர்ந்த நாணயங்கள்.]]
நாணயச் சேகரிப்பு பெரும்பாலும், நடப்பில் உள்ள நாணயங்கள் கிடைக்கும் போது சேமித்து வைப்பதுடன் தொடங்குகின்றது. இவை, வெளிநாட்டுப் பயணங்களின் பின்னர் மீந்தவையாகவோ, சுற்றோட்டத்தில் இருந்த பழைய நாணயம் ஒன்றாகவோ இருக்கக்கூடும். பொதுவாக இத்தகைய பல சந்தர்ப்பங்கள் நாணயங்கள் மீது ஆர்வத்தை உண்டாக்குகின்றன. இவ்வார்வம் காலப்போக்கில் அதிகரிக்கும்போது, வெறுமனே புதிய நாணய மாதிரிகளுக்காகக் காத்திருப்பது மட்டும் போதாது. புதுப்புது நாணயங்களைத் தேடிச் சேகரிக்க வேண்டியிருக்கும்.
 
வரிசை 15:
 
===வகைசார் சேகரிப்பு===
[[Image:United States penny, obverse, 2002.jpg|thumb|100px150px|right|லிங்கன் செண்ட்.]]
சில நாணயங்கள் குறிப்பிட்ட ஒரு வடிவமைப்பை நீண்ட காலத்துக்கு மாறாமல் வைத்திருக்கின்றன. ஆனாலும், ஒவ்வொரு முறை மீள வெளியிடும்போதும், அதிலுள்ள தேதிகள் மட்டும் மாற்றம் அடைகின்றன. எடுத்துக்காட்டாக ஐக்கிய அமெரிக்காவின் [[லிங்கன் செண்ட்]] நாணயத்தைக் குறிப்பிடலாம். எனவே வகைசார் சேகரிப்பில் ஈடுபடுபவர்கள், குறிப்பிட்ட வடிவமைப்பில் அமைந்த, ஒரு நாணயத்தை மட்டுமே தமது சேகரிப்பில் சேர்த்துக்கொள்வர். தேதி வேறுபாடுகளையோ, வார்ப்பிடக் குறி வேறுபாடுகளையோ அவர்கள் கவனிப்பதில்லை.
 
"https://ta.wikipedia.org/wiki/நாணயச்_சேகரிப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது