வில்லிபாரதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சி *விரிவாக்கம்*
வரிசை 50:
 
மேலும் அருணகிரியார், இனி இது போன்ற போட்டி வைக்கலாகாது எனக் கூறி, வில்லிபுத்தூராரை மன்னித்தார். வில்லிபுத்தூரார் தன் பாவத்தைத் தீர்க்க மகாபாரதத்தைத் தமிழில் எழுதினார். அதுவே வில்லிபாரதம் என்று அழைக்கப்படுகிறது.
 
== இதர விவரங்கள் ==
வில்லிபாரதம், வடமொழியில் [[வியாசர்]] எழுதிய மாகாபாரத நூலைத் தழுவியது. எனினும், வடமொழிப் பாரதத்தின் முற்பகுதியை மட்டுமே வில்லிபுத்தூரார் தமிழில் எழுதியுள்ளார். மிகப் பெரிய நூலான மகாபாரதத்தைச் சுருக்கி 4351 பாடல்களில் தந்துள்ளார். வியாச பாரதத்தில் முக்கிய உறுப்புக்களில் ஒன்றான பகவத்கீதை வில்லிபாரதத்தில் உள்ளடக்கப்படவில்லை. வில்லிபாரதம் பெருமளவு [[சமஸ்கிருதம்|சமஸ்கிருதக்]] கலப்புக் கொண்டதாகக் காணப்படுகின்றது.
 
==மேலும் பார்க்க==
"https://ta.wikipedia.org/wiki/வில்லிபாரதம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது