பேசும் படம் (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 26:
'''பேசும் படம்''' [[1987]] ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.{{cn}} [[சிங்கீதம் ஸ்ரீனிவாசராவ்]] இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் [[கமல்ஹாசன்]], [[அமலா]] மற்றும் பலரும் நடித்துள்ளனர். இத்திரைப்படம் எவ்வித உரையாடலும் இல்லாமல் எடுக்கப்பட்ட படமாகும்.
 
இத்திரைப்படம் 1987ல் '''புஸ்பக விமானா''' என்ற பெயரில் கன்னடத்தில் வெளியானதாகும். வெளிவந்தபோ துவெளிவந்தபோது நல்ல வரவேற்பையும், நல்ல வசூலையும் இப்படம் பெற்றது. பெங்களூருவில் இத்திரைப்படம் 35 வாரங்கள் ஓடியது.
 
==நடிகர்கள்==
வரிசை 35:
* [[பிரதாப் போத்தன்]] - பணக்கார மனைவியின் கள்ளக் காதலன்
 
==அங்கிகாரம்அங்கீகாரம் மற்றும் விருதுகள் ==
 
;[[தேசிய திரைப்பட விருதுகள், இந்தியா|தேசிய திரைப்பட விருதுகள்]]
*[[சிறந்த பொழுதுபோக்குக்கான இந்திய தேசிய திரைப்பட விருது]] (1988) -சிருங்கார் நாகராஜ், சிங்கீதம் ஸ்ரீனிவாசராவ் <ref>{{cite web|url=http://dff.nic.in/2011/35th_nff_1988.pdf|title=35th National Film Awards|format=PDF|publisher=[[திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா]]|accessdate=15 September 2012}}</ref>
வரி 45 ⟶ 44:
 
இத்திரைப்படம் 1988 கேன்ஸ் திரைப்பட விழாவிலும், இந்திய சர்வதேச திரைப்பட விழாவிலும் திரையிடப்பட்டது.<ref>{{cite web|url=http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-sundaymagazine/need-for-a-universal-story/article2275204.ece|title=Need for a universal story|work=The Hindu}}</ref><ref>{{cite web|url=http://ibnlive.in.com/news/pushpak-completes-25-years-tinnu-anand-amala-go-down-memory-lane/292212-61.html|title='Pushpak' completes 25 years: Tinnu Anand, Amala go down memory lane|work=IBNLive}}</ref><ref>{{cite web|url=http://www.gradunion.cam.ac.uk/events/sakhya-indian-cinema-club-pushpaka-vimana-the-love-chariot/|title=Sakhya Indian Cinema Club: Pushpaka Vimanam (The Love Chariot)|work=Graduate Union}}</ref>
 
==இவற்றையும் காண்க==
 
==ஆதாரங்கள்==
<references/>
 
==வெளி இணைப்புகள்==
 
[[பகுப்பு:1987 தமிழ்த் திரைப்படங்கள்‎]]
"https://ta.wikipedia.org/wiki/பேசும்_படம்_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது