வரலாறு (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎துணுக்குகள்: *எழுத்துப்பிழை திருத்தம்*
சிNo edit summary
வரிசை 17:
 
'''''வரலாறு''''', [[2006]]ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆரம்பத்தில்'' காட்ஃபாதர்'' என்ற தலைப்பினைக் கொண்ட இத்திரைப்படம் ''வரலாறு'' என மாற்றம் கொண்டது. இப்படம் 2002-ல் வெளியான [[வில்லன்_(திரைப்படம்)|வில்லன்]] பட வசூலை முறியடித்து சாதனை படைத்தது.
 
 
== கதை ==
 
அப்பாவின் அறிவுரைப்படி, தங்கள் குடும்பம் தத்து எடுத்திருக்கும் கிராமத்திற்கு தன் நண்பர்களுடன் சேவை செய்யப்போகும் பிள்ளைக்கு, அங்கு காணும் கல்லூரி மாணவி அசின் மீது எதிர்பாராமல் காதல் வருகிறது. அசினும் காதல் கொள்ள இருவீட்டு சம்மதத்துடன் கல்யாண தேதி குறிக்கப்படுகிறது.
 
வரி 31 ⟶ 29:
 
==பாடல்கள்==
*''கம்மா கரையிலே'' - [[நரேஷ் ஜயர்ஐயர்]], சௌம்யா
*''காற்றில் ஒரு வார்த்தை'' - [[எஸ். பி. பாலசுப்பிரமணியம்|எஸ்.பி.பாலசுப்பிரமணியம்]], [[சாதனா சர்க்கம்]], ரீனா பரத்வாஜ்
*''இளமை'' - அஸ்லாம், தம்பி, சாலினி
"https://ta.wikipedia.org/wiki/வரலாறு_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது