மிஸ்டர் அண்ட் மிஸ்ஸிஸ் ஐயர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 3 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி *திருத்தம்*
வரிசை 13:
imdb_id = 0329393
}}
'''மிஸ்டர் அண்ட் மிஸ்ஸிஸ் ஜயர்ஐயர்''' ('''Mr. and Mrs. Iyer''') 2002 ஆம் ஆண்டு வெளிவந்த இத்திரைப்படத்தினை பிரபல இந்தியத் திரைப்பட இயக்குனரான அபர்னா சென்னின் இயக்கத்தில் வெளிவந்தது குறிப்பிடத்தக்கதுஇயக்கினார்.
 
 
== வகை ==
வரி 21 ⟶ 20:
== கதை ==
{{கதைச்சுருக்கம்}}
'''மீனாக்சி ஜயர்ஐயர்''' ([[கொங்கொன சென் சர்மா]]) தமிழ் பிராமண குடும்பத்தைச் சேர்ந்தவராவார். மீனாக்சி தனது 9 மாத பிள்ளையுடன் பேருந்தில் நண்பரின் இல்லத்திற்குச் செல்லும் வழியில் '''ராஜா சௌத்ரி''' ([[ராகுல் போஸ்]]) எனும் இஸ்லாமிய இளைஞரைச் சந்திக்கின்றார். ஆரம்பத்தில் அவர் ஒரு இந்துவென நினைத்துப் பழகும் பின்னர் ஒரு இஸ்லாமியர் எனத் தெரிந்து அவரிடம் இருந்து விலகியே இருக்கவும் காணப்பட்டார். அவர்கள் பயணம் செய்யும் பேருந்து திடீரென வரும் இந்துக் கும்பலால் தடுத்து நிறுத்தப்படுகின்றது. இஸ்லாமியர்களாக உள்ள அனைவரையும் கொலை செய்யப் போவதாகக் கூறிக்கொள்ளும் அக்கும்பல் இஸ்லாமிய மதத்தவர்களை அழைக்கும் போது அங்கு தன்னுடன் இருந்த ராஜாவைக் மனிதாபிமான அடிப்படையில் காட்டிக் கொடுக்க மறுக்கின்றார் மீனாக்சி. அதே வேளை அக்கும்பல் அங்கு இஸ்லாமியர்களாக இருந்த முதியவர்களை வெளியே வலுக்கட்டாயமாஹவலுக்கட்டாயமாக அழைத்துச் செல்கின்றது. சிறிது நேரங்களின்நேரங்களில் அருகில் இருக்கும் ஊருக்கு செல்லும் இருவரும் அங்கிருந்த விடுதியொன்றில் தங்குகின்றனர். பின்னர் அங்கு வரும் பலர் கேட்கும் போதெல்லாம் ராஜா தனது கணவர் என அவரைக் காப்பாற்றுவதற்காக கூறிக்கொள்ளும் மீனாக்சி. இறுதியில் அவரை காப்பாற்றி பின்னர் புகையிரத நிலையத்திலிருந்து பிரிந்து செல்கின்றார்.
 
==விருதுகள்==
"https://ta.wikipedia.org/wiki/மிஸ்டர்_அண்ட்_மிஸ்ஸிஸ்_ஐயர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது