லெகரா பேரரசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 2:
 
'''லெகரா பேரரசு'''<ref>[http://www.encyclo.co.uk/meaning-of-Lohara%20dynasty Lohara dynasty]</ref>
(Lohara dynasty) [[இந்தியா]]வின் [[காஷ்மீர்]] பகுதியை கி. பி 1003 முதல் 1320 வரை ஆண்ட [[இந்து]] பேரரசர்கள் ஆவார். இப்பேரரசினைக் குறித்து 12ஆம் நூற்றாண்டின் நடுவில் வாழ்ந்த [[காஷ்மீர பண்டிதர்கள்|காஷ்மீர பண்டிதரும்]], [[சமசுகிருதம்|சமசுகிருத]] கவிஞருமான [[கல்ஹானர்]] என்பவர் எழுதிய '''ராஜதரங்கிணி'''<ref>[http://kalhanagvdev.blogspot.in/2012/03/rajatarangini.html#!/tcmbck KALHANA]</ref> என்ற நூலில் குறித்துள்ளார். லெகரா பேரரசை சம்கிராமராஜா என்பவர் 1003இல் நிறுவினார். இறுதியாக சுகதேவன் என்பவர் காலத்தில், [[தில்லி சுல்தானகம்|தில்லி சுல்தான்களால்]] இப்பேரரசு 1320இல் வீழ்ச்சி கண்டது.
 
==லெகாரா பேரரசின் ஆட்சியாளர்கள்==
"https://ta.wikipedia.org/wiki/லெகரா_பேரரசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது