"மஞ்சள் கால் காடை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

6 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
("{{Taxobox | image = Turnix_tanki_Gronvold.jpg | image_caption =..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
}}
 
'''மஞ்சள் கால் காடை''' (''Yellow-legged Buttonquail'') இவை [[காடை]] வகையைச் சாராத ஒரு சிறிய பறவை பிரிவுகளில் உள்ள [[கருங்காடை]] (Buttonquail) இனத்தில் சேர்க்கப்பட்ட பறவையாகும். பொதுவாக [[இந்தியத் துணைக்கண்டம்]], மற்றும் [[தென்கிழக்காசியா]]வில் அமைந்துள்ள நாடுகளில் காணப்படுகிறது. இவற்றில் துணைப்பிரிவாக இரண்டு பறவைகள் [[இந்தியா]], [[பாக்கித்தான்]], [[நேபாளம்]], [[அந்தமான்]] தீவுப்பகுதி, [[மியான்மர்]], [[இந்தோனேசியா]], மற்றும் கிழக்கு [[சீனா]] போன்ற இடங்களில் காணப்படுகிறது. இனப்பெருக்கத்திற்காக இவை [[கொரியத் தீபகற்பம்]] மற்றும் [[ உருசியா|ரசியாவின்]] தென்கிழக்குப் பகுதிக்குச் [[வலசை போதல்|இடப்பெயற்சிஇடப்பெயர்ச்சி]] செய்கிறது. <ref name=HBWA>{{cite web |url=http://www.hbw.com/node/53537 |title=Yellow-legged Buttonquail (''Turnix tanki'') |author=Debus, S.; Kirwan, G.M. |year=2016 |work=Handbook of the Birds of the World Alive |publisher=Lynx Edicions, Barcelona |accessdate=1 July 2016}}</ref>
 
மஞ்சள் கால் காடையில் பெண் பறவை பெரியதாகவும், பல வண்ணத்தோகையைக் கொண்டும் காணப்படுகிறது. இவற்றில் பெண் பறவை பல ஆண்களுடன் [[பலகணவர் மணம்|தொடர்பில்]] உள்ளது. பெண் காடைகள் இனப்பெருக்கஇனப்பெருக்கக் காலம் அல்லாத வேளைகளில் இதன் உடல் மெருகேறிய வண்ணம் கொண்டு காணப்படுகிறது. பெண் காடைகள் சேர்க்கை நேரத்தில் ஆண் காடைகளுக்கு உணவு எடுத்துவந்து கொடுக்கிறது. அதே வாளையில் இவ்வினத்தில் ஆண் காடைகளே [[அடைகாக்கும் பருவம்|அடைகாக்கும்]] குணம் கொண்டு காணப்படுகிறது. குஞ்சு பொரிப்பதற்க்குபொரிப்பதற்கு 12 நாட்கள் அடைக்காக்க வேண்டியுள்ளது.<ref>{{cite journal| url=https://archive.org/stream/aviculturalmagaz01avic#page/261/mode/1up| author=Seth-Smith, D|year=1903|title=On the breeding in captivity of ''Turnix tanki'', with some notes on the habits of the species|journal=Avicultural Magazine|volume=1| issue=10|pages=317–324}}</ref>
 
 
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2120981" இருந்து மீள்விக்கப்பட்டது