"கிர்நார்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

22 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
[[தத்தாத்ரேயர்]] கிர்நார் மலைப் பகுதிகளில் தங்கி வாழ்ந்தாக இந்துக்கள் கருதுகின்றனர். 22வது சமண சமய [[தீர்த்தங்கரர்|தீர்த்தங்கரான]] [[நேமிநாதர்]] கிர்நார் மலையில் [[முக்தி]] அடைந்தவர். [[கிருட்டிணன்|தாமோதரன்]] கிர்நார் மலையின் அதிபதியாகப் போற்றப்படுவதால், இம்மலைய [[வைணவம்|வைணவர்களும்]] புனிதமாக கருதுகின்றனர். தொன்ம காலத்தில் இம்மலையை '''ரைவத மலை''' என்று அழைத்தனர். [[தத்தாத்ரேயர்]] இம்மலையில் பலகாலம் தங்கியிருந்தாக கருதப்படுகிறது.
 
கிர்நார் மலைக் குகையில் [[பேரரசர் முசுகுந்தன்|முசுகுந்த]] சக்கரவர்த்தி]] நீண்ட கால துயில் கொண்டிருகையில், [[கிருட்டிணன்|கிருட்டிணனைத்]] துரத்திக் கொல்ல வந்த காலயவனன் எனும் அரக்கன், குகையில் உறங்கிக் கொண்டிருந்த முசுகுந்தனை கிருஷ்ணன் என நினத்து எழுப்பியதால், முசுகுந்தனின் கண் பார்வை பட்டவுடன் காலயவனன் எரிந்து சாம்பலானான். பின்னர் கிருஷ்ணரின் அறிவுரைப் படி முசுகுந்தன் [[பத்ரிநாத் கோயில்|பத்ரிநாத்திற்குச்]] சென்று தவமிருந்து வீடுபேறு பெற்றார்.
 
==மலைக் கோயில்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2121012" இருந்து மீள்விக்கப்பட்டது