பேரரசர் முசுகுந்தன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 11:
 
== காலயவனனின் மரணம் ==
எவ்வித ஆயுதங்களால் கொல்லப்படாத வரம் பெற்றவனும், கொடூரகொடூரக் குணம் படைத்தவனுமான காலயவனன் என்பவன், [[கிருட்டிணன்|கிருஷ்ணரைக்]] கொல்ல [[துவாரகை|துவாரகை நாட்டின்]] மீது போர் தொடுத்தான். போரின் ஒரு கட்டத்தில் காலயவனன் பார்க்கும் படி, கிருஷ்ணர் தனது தேரைதேரைப் போர்களத்திலிருந்துபோர்க்களத்திலிருந்து, [[கிர்நார்]] மலையை நோக்கிநோக்கிச் செலுத்தினார். காலயவனனும் கிருஷ்ணரைகிருஷ்ணரைப் பின் தொடர்ந்து விரட்டினான்.
கிருஷ்ணர், முசுகுந்தன் படுத்திருந்த [[கிர்நார்]] மலைக் குகையினுள் நுழைந்து ஒளிந்து கொண்டார். கிருஷ்ணரைகிருஷ்ணரைத் தேடி வந்த காலயவனன், முசுகுந்தன் படுத்திருந்த இருட்டுக் குகையில் நுழைந்து தேடும் போது, அங்கே படுத்திருந்த முசுந்தனை, கிருஷ்ணன் என நினைத்து, முசுகுந்தன் மேல் பாய்ந்தான். உறக்கத்திலிருந்து விழித்த முசுகுந்தன், காலயவனனைகாலயவனனைப் பார்த்தவுடன், காலயவனன் சாம்பலாகி இறந்து போனான்.
 
==வீடுபேறு==
"https://ta.wikipedia.org/wiki/பேரரசர்_முசுகுந்தன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது