பேரரசர் முசுகுந்தன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 15:
 
==வீடுபேறு==
இந்து தொன்மவியலின் படி, [[இராமன்|இராமனின்]] முன்னோரான முசுகுந்த சக்கரவர்த்தி, [[திரேதா யுகம்|திரேதா யுகத்தில்]] பிறந்தவர். ஆனால் கிருஷ்ணர் [[துவாபர யுகம்]] முடியும் காலத்தில் வாழ்பவர். ஏறக்குறைய ஒரு யுக காலம் குகையில் உறக்கத்தில் இருந்த முசுகுந்த சக்கரவர்த்தி, குகையில் கிருஷ்ணரைகிருஷ்ணரைக் கண்டு நடந்தவைகளைநடந்தவற்றை அறிந்தார். பின்னர் கிருஷ்ணரின் அறிவுரைப் படி, [[இமயமலை]]யில் உள்ள [[பத்ரிநாத் கோயில்|பத்ரிநாத்திற்குச்]] சென்று தவமிருந்து [[வீடுபேறு]] அடைந்தார். <ref>http://vedabase.net/sb/10/51/en1</ref>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/பேரரசர்_முசுகுந்தன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது