"யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

17 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
சி
Jagadeeswarann99ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி (Jagadeeswarann99ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)
==வரலாறு==
===பின்புலம்===
[[19ம் நூற்றாண்டு|19 ஆம் நூற்றாண்டின்]] தொடக்கத்திலிருந்து [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாணத்தில்]] உருவான பாடசாலைகள் அனைத்தும் [[கிறித்தவம்|கிறித்தவ]] மிசன்களாலேயே நடத்தப்பட்டு வந்தன. இப் பாடசாலைகள் மேனாட்டுக் கல்விமுறையை அறிமுகப்படுத்தின. [[ஆங்கிலம்|ஆங்கில]] மொழி மூலம் கல்வி புகட்டிய இப் பாடசாலைகள் கிறித்தவ சமயத்தைப் பரப்புவதையே முக்கிய நோக்கமாகக் கொண்டிருந்தன. இதனை எதிர்த்துத் [[தமிழ்]] மாணவர்களுக்கு அவர்களது பண்பாட்டுப் பின்னணியிலேயே கல்வி புகட்ட வேண்டும் என்ற முனைப்புடன் செயல்பட்டவர்களில் முதன்மையானவர் [[ஆறுமுக நாவலர்]]. இவர் இதற்காகத் [[சைவம்|சைவத்]] தமிழ்ப் பாடசாலைகளை உருவாக்கினார். எனினும் இவை எதிர்பார்த்த அளவு வெற்றியைத் தரவில்லை. அக்காலத்தில் நிலவிய சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு மேனாட்டுக் கல்விமுறை, ஆங்கிலக் கல்வி என்பவற்றையும் தக்க வைத்துக்கொண்டே சொந்தப் பண்பாட்டையும் முன்னிலைப்படுத்த வேண்டும் என்ற நிலை உணரப்பட்டது. [[1888]] ஆம் ஆண்டில் ஆறுமுக நாவலரின் முயற்சியால் உருவான [[யாழ்ப்பாணம் சைவ பரிபாலன சபை]], தனது நோக்கங்களில் ஒன்றாக [[இந்து சமயம்|இந்து சமயச்]] சூழலில் ஆங்கில வழிக் கல்வி புகட்டும் பாடசாலைகளை உருவாக்கும் எண்ணத்தை வெளியிட்டிருந்தது. எனினும் கிறித்தவ மிசன்களின் எதிர்ப்புக் காரணமாக இவ்வாறான பாடசாலைகளை அமைப்பது இயலாத ஒன்றாக இருந்தது.dhdhfdhdfhhgghhhg
 
===தேசிய நகரப் பாடசாலை===
1,14,460

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2121174" இருந்து மீள்விக்கப்பட்டது