பு. உ. சின்னப்பா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 31:
 
[[ஜகதலப்பிரதாபன்|ஜகதலப்பிரதாபனில்]] பிரதாபனாகத் தோன்றி ஐந்து [[இசைக்கருவி]]களை வாசித்து அமர்க்களப்படுத்தினார். [[மங்கையர்க்கரசி (திரைப்படம்)|மங்கையர்க்கரசி]]யில் மூன்று வேடங்களில் நடித்தார். இப்படத்தில் அவர் பாடிய ''காதல் கனிரசமே..'' பாடல் இன்றும் ரசிகர்களால் விரும்பிக் கேட்கப்படுகிறது.
 
== நடித்த திரைப்படங்களின் பட்டியல் ==
# [[ஆர்யமாலா]]
 
==மறைவு==
சின்னப்பா 1951 செப்டம்பர் 23 அன்று இரவு தனது 35ஆவது வயதில் [[புதுக்கோட்டை]]யில் காலமானார்.<ref name="PP">{{cite journal | title=பி. யு. சின்னப்பா | journal=பேசும் படம் | year=1951 | month=அக்டோபர் | pages=பக். 9-10}}</ref><ref name="Kundoosi">{{cite journal | title=நட்சத்திரம் வீழ்ந்தது | journal=குண்டூசி | year=1951 | month=அக்டோபர் | pages=பக். 124-125}}</ref> படம் இறப்பதற்கு முன் இவர் நடித்து வெளிவந்த படம் [[வனசுந்தரி]]. கடைசியாக இவர் நடித்துக்கொண்டிருந்த படம் [[சுதர்சன்]] இவர் இறந்தபின்னர் வெளிவந்தது.
 
== நடித்த திரைப்படங்களின் பட்டியல் ==
# *[[ஆர்யமாலா]]
*[[கண்ணகி (திரைப்படம்)|கண்ணகி]]
*[[மனோன்மணி (திரைப்படம்)|மனோன்மணி]]
*[[அர்த்தனாரி (திரைப்படம்)|அர்த்தனாரி]]
*[[விகடயோகி]]
*[[துளசி ஜலந்தர்]]
*[[கிருஷ்ண பக்தி]]
*[[மங்கையர்க்கரசி (திரைப்படம்)|மங்கையர்க்கரசி]]
*[[ரத்னகுமார்]]
*[[சுதர்சன் (திரைப்படம்)|சுதர்சன்]]
*[[வனசுந்தரி]]
*[[பிருத்விராஜன் (திரைப்படம்)|பிருத்விராஜன்]]
*[[குபேர குசேலா]]
*[[ஹரிச்சந்திரா (1944 திரைப்படம்)|ஹரிச்சந்திரா]]
*[[ஜகதலப் பிரதாபன் (திரைப்படம்)|ஜகதலப் பிரதாபன்]]
*[[மகாமாயா]]
*[[தயாளன்]]
*[[தர்மவீரன்]]
*[[ராஜமோகன்]]
*[[சந்திரகாந்தா (திரைப்படம்)|சந்திரகாந்தா]]
*[[அனாதைப் பெண் (திரைப்படம்)|அனாதைப் பெண்]]
*[[பஞ்சாப் கேசரி]]
*[[யயாதி (திரைப்படம்)|யயாதி]]
*[[மாத்ரு பூமி]]
*[[உத்தம புத்திரன் (1940 திரைப்படம்)|உத்தம புத்திரன்]]
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/பு._உ._சின்னப்பா" இலிருந்து மீள்விக்கப்பட்டது