ஏ. கருணாநிதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
(edited with ProveIt)
No edit summary
வரிசை 1:
'''ஏ. கருணாநிதி''' தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகராவார்.
 
[[தில்லானா மோகனாம்பாள்]] திரைப்படத்தில் கதை நாயகன் சண்முக சுந்தரத்தின் குழுவில் மிருதங்கம் வாசிப்பவராக நடித்தார். 1960 ஆம் ஆண்டுகளில் [[டி. பி. முத்துலட்சுமி]] அவர்களுடன் இணைந்து நகைசுவைப்நகைச்சுவைப் பாத்திரங்களில் நடித்துள்ளார்<ref>{{cite news | url=http://theekkathir.in/2012/08/18/இயக்குநர்-நடிகர்-டி-பி-கஜ/ | title=இயக்குநர் – நடிகர் டி.பி. கஜேந்திரன் | work=தீக்கதிர் | accessdate=23 செப்டம்பர் 2016}}</ref>. இவர், [[வீரபாண்டிய கட்டபொம்மன் (திரைப்படம்)|வீரபாண்டிய கட்டபொம்மன்]] திரைப்படத்தில் "மாட்டுவண்டி பூட்டிக்கிட்டு மாமனையும் சேத்துக்கிட்டு" என்னும் பாடலில் டி.வி. ரத்னத்தின் பெண் குரலுக்கு வாயசைத்து நடித்திருந்தார்<ref>{{cite web | url=http://www.thamizhstudio.com/Koodu/thodargal_4_48.php | title=இசைச் சக்கரவர்த்தி திரு. ஜி. ராமநாதன் - 22 | publisher=கூடு | accessdate=23 செப்டம்பர் 2016 | author=பி.ஜி.எஸ். மணியன்}}</ref>. நகைச்சுவை நடிகர் ஏ.கருணாநிதி பறவைகளை பற்றி ஆய்வு செய்திருக்கிறார்<ref>{{cite news | url=http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=66378 | title=சினிமாவும், இலக்கியமும் இணைய வேண்டும் :நடிகர் விவேக் | work=நக்கீரன் | date=4 டிசம்பர் 2011 | accessdate=23 செப்டம்பர் 2016}}</ref>.
 
== நடித்த திரைப்படங்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/ஏ._கருணாநிதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது