"ராஜாம்பாள் (1951 திரைப்படம்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

126 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
சி
மேற்கோள் முறைப்படி காட்டப்பட்டது!
சி (*திருத்தம்*)
சி (மேற்கோள் முறைப்படி காட்டப்பட்டது!)
| imdb_id =
}}
'''ராஜாம்பாள்''' [[1951]] ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். [[ஆர். எம். கிருஷ்ணசுவாமி]]யின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் [[ஆர். எஸ். மனோகர்]], [[மாதுரி தேவி]], [[எஸ். பாலச்சந்தர்]] மற்றும் பலரும் நடித்திருந்தனர்.<ref>{{cite news | url= http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-metroplus/rajambal-1951/article654523.ece | title= Rajambal 1951|author=[[ராண்டார் கை]]|work=[[தி இந்து]] | date=3 சனவரி 2009 | accessdate=23 செப்டம்பர் 2016}}</ref>
 
நாடக உலகில் புகழ்பெற்றிருந்த மனோகரின் முதலாவது திரைப்படம் இதுவாகும். அக்காலத்தில் புகழ்பெற்ற எழுத்தாளர் [[ஜே. ஆர். ரங்கராஜூ]]வின் கதைக்கு திரைக்கதை, வசனம் எழுதியவர் [[ஏ. டி. கிருஷ்ணசுவாமி]]. இதே கதை [[1935]] ஆம் ஆண்டில் [[ராஜாம்பாள்]] என்ற இதே பெயரில் திரைப்படமாக எடுக்கப்பட்டது.
[[பி. கே. சரஸ்வதி]] இத்திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். வீணை [[எஸ். பாலச்சந்தர்]] இதில் ''நடேசன்'' என்ற பாத்திரத்தில் வில்லனாக நடித்திருந்தார். இவரே இப்படத்துக்கு பின்னணி இசையையும் வழங்கியிருந்தார்.
 
== மேற்கோள்கள் ==
==இவற்றையும் பார்க்கவும்==
{{reflist}}
* [[ராஜாம்பாள்]], 1935 ஆம் ஆண்டில் வெளிவந்த திரைப்படம்
 
==உசாத்துணை==
* [http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-metroplus/rajambal-1951/article654523.ece Rajambal 1951 - ''தி இந்து (ஆங்கிலம்)'' நாளிதழில் வெளியான ஒரு கட்டுரை]
 
==வெளியிணைப்புகள்==
31,979

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2121741" இருந்து மீள்விக்கப்பட்டது