ராஜாம்பாள் (1951 திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி மேற்கோள் முறைப்படி காட்டப்பட்டது!
No edit summary
வரிசை 28:
| imdb_id =
}}
'''ராஜாம்பாள்''' [[1951]] ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். [[ஆர். எம். கிருஷ்ணசுவாமி]]யின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் [[ஆர். எஸ். மனோகர்]], [[மாதுரி தேவி]], [[எஸ். பாலச்சந்தர்]] மற்றும் பலரும் நடித்திருந்தனர்.<ref name=RG>{{cite news | url= http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-metroplus/rajambal-1951/article654523.ece | title= Rajambal 1951|author=[[ராண்டார் கை]]|work=[[தி இந்து]] | date=3 சனவரி 2009 | accessdate=23 செப்டம்பர் 2016}}</ref>
 
நாடக உலகில் புகழ்பெற்றிருந்த மனோகரின் முதலாவது திரைப்படம் இதுவாகும். அக்காலத்தில் புகழ்பெற்ற எழுத்தாளர் [[ஜே. ஆர். ரங்கராஜூ]]வின் கதைக்கு திரைக்கதை, வசனம் எழுதியவர் [[ஏ. டி. கிருஷ்ணசுவாமி]].<ref name=RG/> இதே கதை [[1935]] ஆம் ஆண்டில் [[ராஜாம்பாள்]] என்ற இதே பெயரில் திரைப்படமாக எடுக்கப்பட்டது.<ref name=RG/>
 
[[பி. கே. சரஸ்வதி]] இத்திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். வீணை [[எஸ். பாலச்சந்தர்]] இதில் ''நடேசன்'' என்ற பாத்திரத்தில் வில்லனாக நடித்திருந்தார். இவரே இப்படத்துக்கு பின்னணி இசையையும் வழங்கியிருந்தார்.<ref name=RG/>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/ராஜாம்பாள்_(1951_திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது