எம். வி. ராஜம்மா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
விரிவாக்கம்
வரிசை 19:
 
==வாழ்க்கைக் குறிப்பு==
கன்னடத்தைத் தாய்மொழியாகக் கொண்டவர் ராஜம்மா. பெற்றோருக்கு ஒரே பிள்ளை. மூன்று மாதக் குழந்தையாக இருக்கும் போதே [[பங்களூர்|பங்களூரில்]] இவரது பெற்றோர்கள் குடியேறினர். பங்களூர் ஆரிய பாலகி வித்தியாலயத்தில் எட்டாம் வகுப்பு வரை கல்வி கற்றார். வாய்ப்பாட்டும், ஆர்மோனியமும் இசைக்க முறைப்படி கற்றுக் கொண்டார்.<ref name="pp0648">{{cite journal | title=எம். வி. ராஜம்மா | journal=பேசும் படம் | year=1948 | month=சூன் | pages=பக். 14-25}}</ref> எட்டாம் வகுப்பு படிக்கும் போதே இவருக்குத் திருமணம் முடிந்தது. கணவர் பல நாடக நடிகர். திருமணம் முடிந்து ஒரு வருடத்தில் [[சம்சார நௌகா]] திரைப்படம் கன்னடத்தில் 1935 ஆம் ஆண்டில் தயாரான போது அதில் நடிக்க ராஜம்மாவின் கணவர் ஒப்பந்தம் செய்யப்பட்டார். அப்போது ராஜம்மாவைக் கண்ட தயாரிப்பாளர் ராஜம்மாவையும் அப்படத்தில் விதவைப் பெண் கிரிஜாவாக நடிக்க ஒப்பந்தம் செய்து கொண்டார். [[சென்னை]]யில் ஒத்திகைகள் நடந்த போது, ராஜம்மாவின் நடிப்பைப் பார்த்த இயக்குநர் எச். எல். என். சிம்ஹா அப்படத்தின் கதாநாயகியாக வேண்டும் எனக் கேட்டுக் கொண்டு கதாநாயகி சரளாவாக நடிக்க ராஜம்மா புதிய ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டார். படமும் வெளிவந்து பெரும் வெற்றி பெற்றது. இதன் பின்னர் தெலுங்கு ''கிருஷ்ண ஜரசந்தா'', தமிழில் [[யயாதி]] ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்தார்.<ref name="pp0648"/>
 
யயாதிக்குப் பின்னர் [[உத்தம புத்திரன் (1940 திரைப்படம்)|உத்தம புத்திரன்]] (1940) திரைப்படத்தில் [[பி. யு. சின்னப்பா]]வுடன் கதாநாயகியாக நடித்தார். இப்படமும் இவருக்கு வெற்றிப் படமாக அமைந்தது.<ref name="pp0648"/> தொடர்ந்து [[குமாஸ்தாவின் பெண்]] (1941) படத்தில் நடித்தார். ஜெமினியின் [[மதனகாமராஜன் (திரைப்படம்)|மதனகாமராஜன்]] (1941) திரைப்படத்தில் அமைச்சரின் மனைவியாக நடித்தார். இப்படத்தில் இவர் பாடிய ''கை கொடுப்பேன் அம்மா'' என்ற பாடல் அக்காலத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றது. [[கே. சுப்பிரமணியம்]] ''அனந்த சயனம்'', மற்றும் கன்னட ''பிரகலாதா'', தெலுங்கு ''மாயாலோகம்'', தெலுங்கு ''பக்த வேமனா'', [[விஜயலட்சுமி (திரைப்படம்)|விஜயலட்சுமி]] (1946), [[ஞானசௌந்தரி (1948 திரைப்படம்)|ஞானசௌந்தரி]] (1948) ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்தார்.<ref name="pp0648"/>
"https://ta.wikipedia.org/wiki/எம்._வி._ராஜம்மா" இலிருந்து மீள்விக்கப்பட்டது