சீசர் விருது: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + சான்றுகள் / ஆதாரங்கள் / மேற்கோள்கள் தேவைப்படுகின்றன; [[விக்கிப்பீடியா:தொடுப்பிணைப்பி|தொடுப்ப...
சிNo edit summary
வரிசை 1:
 
{{சான்றில்லை}}
{{Infobox award
| name = சீசர் விருது
வரிசை 11:
| website = http://www.lescesarducinema.com/
}}
'''சீசர் விருது ''' (César Award) [[பிரான்சு|பிரான்சின்]] திரைப்படத்துறையின் தேசிய விருதாகும். 1975ஆம் ஆண்டில் முதல் விருது வழங்கப்பட்டது. இந்த விருதுக்கான நியமனங்களை ''திரைப்படக் கலை மற்றும் தொழில்நுட்ப அகாதமி'' (Académie des arts et techniques du cinéma) தேர்ந்தெடுக்கிறது.<ref>[http://www.imdb.com/event/ev0000157/ César Awards, France]</ref>
 
ஒவ்வொரு ஆண்டும் பெப்ரவரியில் [[பாரிசு|பாரிசில்]] உள்ள ''சாடெலெட் தியேட்டரில்'' நடைபெறும் விருது வழங்கும் விழா நாடெங்கும் தொலைக்காட்சிகளில் ஒலிபரப்பப் படுகிறது.
 
இந்த விருது 1921 - 1998இல் வாழ்ந்த சிற்பக்கலைஞர் [[சீசர் பால்டச்சினி]] நினைவாகப் பெயரிடப்பட்டுள்ளது. வழங்கப்படும் விருதுகள் இந்தக் கலைஞரின் சிற்பங்களின் படியாகும். இந்த விருதுகள் [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்காவின்]] [[அகாதமி விருது|ஆசுகார் விருதுகளுக்கு]] இணையாகக் கருதப்படுகின்றன.
 
==மேற்கோள்கள்==
<references/>
 
== வெளி இணைப்புகள் ==
வரி 22 ⟶ 25:
[[பகுப்பு:திரைப்பட விருதுகள்]]
[[பகுப்பு:பிரான்ஸ்]]
[[பகுப்பு:பரிசுகளும் விருதுகளும்]]
"https://ta.wikipedia.org/wiki/சீசர்_விருது" இலிருந்து மீள்விக்கப்பட்டது