சோழ மண்டலக் கடற்கரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 8:
==புவியியல்==
 
கோரமண்டல் கரை பொதுவாகத் தாழ்ந்த பகுதியாகும். காவிரி, [[பாலாறு]], [[பெண்ணாறு]], கிருஷ்ணா உள்ளிட்ட பல ஆறுகளின் கழிமுகங்கள் இக்கரையோரத்தைத் துண்டாடுகின்றன. இவ்வாறுகள் [[மேற்குத் தொடர்ச்சி மலை]]யில் உருவாகித் [[தக்காணம்|தக்காணத்துச்]] சம வெளிகள் ஊடாக [[வங்காள விரிகுடா]]வைச் சேருகின்றன. இந்த ஆறுகளால் உருவான [[வண்டல்|வண்டற்]] [[சமவெளி]]கள் வளமானவையும் [[வேளாண்மை]]க்கு வாய்ப்பானவையும் ஆகும். இங்கே அமைந்துள்ள துறைமுகங்களாலும் இக்கரை பெயர் பெற்றுள்ளது. [[பழவேற்காடு]], [[சென்னை]], [[சதுரங்கபட்டினம்சதுரங்கப்பட்டினம்]], பாண்டிச்சேரி, [[காரைக்கால்]], [[கடலூர்]], [[தரங்கம்பாடி]], [[நாகூர்]], [[நாகபட்டினம்]] என்பவை இவ்வாறான துறை முகங்களிற் சில.
 
==சோழமண்டல கடற்கரையின் வரலாற்று முதன்மை==
"https://ta.wikipedia.org/wiki/சோழ_மண்டலக்_கடற்கரை" இலிருந்து மீள்விக்கப்பட்டது