"சுருள் இறகுப் புறா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

163 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
{{db-reason|1=One line|help=off}} [[Image:Jielbeaumadier pigeon frise grison jaune agr paris 2013.jpeg|thumb|சுருள் இறகுப் புறா]]
'''சுருள் இறகுப் புறா''' (''Frillback'') பல ஆண்டுகால முயற்சியில் தேர்ந்தெடுக்கப்பட்ட கலப்பினப்பெருக்க முறையில் உருவாக்கப்பட்ட [[ஆடம்பரப் புறா]] வகையாகும்.<ref name="Levi">{{cite book |last=Levi |first=Wendell |title= The Pigeon|year= 1977|publisher= Levi Publishing Co, Inc|location= Sumter, S.C.|isbn=0-85390-013-2 }}</ref> இது [[மாடப் புறா|மாடப் புறாவிலிருந்து]] உருவானதாகும். இவை சுருண்ட இறகுகளைக் கொண்டுள்ளன.<ref>Seymour, Rev. Colin (Ed)(2006) ''Australian Fancy Pigeons National Book of Standards''.</ref> இவை [[ஆசிய மைனர்]] பகுதியிலிருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. சர் எலியட் என்பவர் மதராசிலிருந்து ஒருசில பறவைகளை டார்வினுக்கு அனுப்பினார். [[சார்லஸ் டார்வின்|சார்லஸ் டார்வின்]] இவற்றுள் சிலவற்றை வளர்த்தார்.<ref>http://darwinspigeons.com/frillback/4533005679</ref>
 
20,077

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2122504" இருந்து மீள்விக்கப்பட்டது