பிராமணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 1:
'''பிராமணங்கள்''' வேத மந்திரங்களுக்கான விளக்கவுரையுடன் எழுதப்பட்ட பகுதிகள் ஆகும். வேதங்களில் உள்ள துதிப்பாடல்களுக்குரிய உரைநடை நூல்கள் எனலாம். சமயச் சடங்குகள், வேள்விகள் பற்றிய விளக்கங்களும் அவற்றைச் செய்யும் முறைகளும் உள்ளன. புரோகிதர்களுக்கு சரியான வழியைக் காட்ட இவை பெரிதும் உதவுகின்றன.<ref>[http://indianscriptures.50webs.com/partveda.htm Ancient Hindu Scriptures]</ref>
 
==இதனையும் காண்க==
* [[சதபத பிராமணம்]]
 
==மேற்கோள்கள்==
<references/>
 
[[பகுப்பு:பிராமணங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/பிராமணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது