* 5 நாள் போட்டிகளில் (தேர்வுத் துடுப்பாட்டம்) 2வது அதிவேக 200 இலக்குகள்(விக்கேட்). இச்சாதனை 37 போட்டிகளில் செய்தார். உலக[[கிலாரி சாதனைகிம்மட்|கிலாரி கிம்மட்]டின் 36 போட்டிகளில் 200 இலக்குகள் என்பது உலக சாதனை ஆகும்.
* 5 நாள் போட்டிகளில் 6 முறை தொடர் நாயகன். இது ஒரு இந்திய சாதனை ஆகும்.