தமிழவன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 25:
* மேற்கண்ட கட்டுரைகள், ''இருபதில் நவீனத்தமிழ் விமர்சனங்கள்'' மற்றும் ''இருபதாம் நூற்றாண்டில் கவிதை'' என்ற இரு நூல்களாக தொகுத்து வெளியாகியுள்ளன.
* ''தமிழுணர்வின் வரைபடம்'' என்ற நூல் வெளியாகியிருக்கிறது. ''உயிரோசை'' இணைய இதழில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இந்த நூல்.
* ''திராவிடம் தமிழ்த் தேசம் கதையாடல் ஒரு நூற்றாண்டுத் தமிழ்ச் சிந்தனை வரலாறு'' என்ற புது நூலும் அடையாளம் பதிப்பக வெளியீடாக வெளியாகியிருக்கிறது. இந்நூல், ''திராநதி'' இதழில் வெளிவரும் ''வண்ணத்துப்பூச்சியின் சிறகுகள்'' என்ற தொடரில் எழுதிய கட்டுரைகளின் முதல் தொகுதி ஆகும்.
 
== படைப்பிலக்கியங்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/தமிழவன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது