ஆந்திர இசுவாகு மரபினர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
'''ஆந்திர இசுவாகுகள்''' ([[சமசுகிருதம்|சமசுகிரதம்]] इक्ष्वाकु, [[தெலுங்கு]] ఇక్ష్వాకులు) என்பவர்கள் [[ஆந்திரப் பிரதேசம்|ஆந்திரப் பிரதேசத்தின்]] பழமையான அரச மரபுகளில் ஒன்றாகும். இவர்கள் [[ஆந்திரப் பிரதேசம்|ஆந்திரத்திரப் பிரதேசம்]] மற்றும்  [[தெலுங்கானா|தெலங்கானாவின்]] குண்டூர் -கிருஷ்ணா-நலகொண்டா வட்டாரத்தில் ஆட்சி செலுத்தியவர்கள். இவர்கள் தெலுங்குப் பகுதிகளை [[கோதாவரி]] மற்றும் [[கிருஷ்ணா ஆறு]] ஆகியவற்றுக்கு இடைப்பட்ட பகுதிகளை கி.பி  இரண்டாம்  நூற்றாண்டு  காலகட்டத்தில்  ஆண்டனர்.<ref>[http://www.hindu.com/2006/12/02/stories/2006120201320200.htm Andhra Ikshvaku inscriptions]</ref> இவர்களின் தலைநகராக விஜயபுரி (நாகோர்ஜுன கொண்டா) இருந்தது.  இந்த  இச்சுவாகு  மரபினர்  புராண  கால  இச்சுவாகுவினருடன்  தொடர்பு  படுத்தப்படுகின்றனர்,  இந்த  ஆந்திர  உள்ளூர் இச்சுவாகுவினர்  அந்த  புராண  இச்சசுவாகு  மரபினரின்  பெயரை  பட்டமாக  ஏற்றிருக்கக்கூடும்.<ref>Ancient India, A History Textbook for Class XI, Ram Sharan Sharma, [[தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழு|National Council of Educational Research and Training]], India , pp 212</ref>
 
தொல்லியல் சான்றுகளின்படி ஆந்திர இச்சுவாகு மரபினர் [[கிருஷ்ணா ஆறு|கிருஷ்ணா ஆற்று]] வடிநிலப்பகுதியில் [[சாதவாகனர்|சாதவாகனர்களை]]  வெற்றி  கொண்டதாக  அறியப்படுகிறது.  இச்சுவாகு  மரபினரின்  கல்வெட்டுகள்  நாகார்ஜுண  கொண்டா, [[ஜக்கய்யபேட்டை|ஜக்கையாபேட்டை]], [[அமராவதி சிற்றூர், குண்டூர் மாவட்டம்|அமராவதி]] , பாத்திபிரோளு ஆகிய பகுதிகளில் காணப்படுகிறன
 
== மேலும் காண்க ==
"https://ta.wikipedia.org/wiki/ஆந்திர_இசுவாகு_மரபினர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது