பிராமணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 1:
'''பிராமணங்கள்''' வேத மந்திரங்களுக்கான விளக்கவுரையுடன் எழுதப்பட்ட பகுதிகள் ஆகும். வேதங்களில் உள்ள துதிப்பாடல்களுக்குரிய உரைநடை நூல்கள் எனலாம். சமயச் சடங்குகள், வேள்விகள் பற்றிய விளக்கங்களும், பலியிடுவது பற்றியும், அவற்றைச் செய்யும் முறைகளும் உள்ளன. புரோகிதர்களுக்கு சரியான வழியைக் காட்ட இவை பெரிதும் உதவுகின்றன.<ref>[http://indianscriptures.50webs.com/partveda.htm Ancient Hindu Scriptures]</ref>
 
[[இருக்கு வேதம்|ரிக் வேதத்தில்]] இரண்டு பிரமாணங்களும்பிராமணங்களும், [[யசூர் வேதம்]] மற்றும் [[அதர்வண வேதம்]] ஆகியவற்றில் எட்டு பிரமாணங்களும்பிராமணங்களும் உள்ளதுஉள்ளன.
 
==இதனையும் காண்க==
"https://ta.wikipedia.org/wiki/பிராமணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது