"சுவேதாம்பரர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

94 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (+ குறித்த கால நீக்கல் வேண்டுகோள் தொடுப்பிணைப்பி வாயிலாக)
{{speed-delete-on|26-செப்டம்பர்-2016}}
{{சான்றில்லை}}
[[படிமம்:Jain meditation.jpg|thumb|300px||இக்காலச் சமணப் பெண் சாதுக்கள் தவம் புரிதல்]]
'''சுவேதாம்பரர்''' என்பது [[சமணம்|சமண சமயத்தின்]] இரு பெரும் பிரிவுகளில் ஒன்று. மற்றொரு பிரிவு [[திகம்பரர்கள்|திகம்பரர்]] எனப்படும். சுவேதாம்பரர் என்பதன் பொருள் 'வெள்ளை ஆடை உடுத்திய' என்பது. எனவே இப்பிரிவைப் பின்பற்றுபவர்கள் வெண்ணிற ஆடை உடுத்தியிருப்பர். மற்றொரு பிரிவான [[திகம்பரர்]] என்பது 'வெளியை உடுத்திய' என்னும் பொருள் தரும். எனவே இப்பிரிவை சேர்ந்த துறவிகள் [[உடை]] அணிவர்.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2123154" இருந்து மீள்விக்கப்பட்டது