இரண்டாம் ஆங்கிலேய மராத்தியப் போர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 40:
 
==போரின் முடிவுகள்==
17 டிசம்பர் 1803இல் செய்து கொண்ட ஒப்பந்தப்படி, இரண்டாம் இராகோஜி போன்ஸ்லே, [[கட்டக்]], [[பலாசோர்], [[மேற்கு மிட்னாபூர் மாவட்டம்|மேற்கு மிட்னாபூர்]] மற்றும் [[கிழக்கு மிதுனாப்பூர் மாவட்டத்தின்மாவட்டம்|கிழக்கு மிட்னாபூர் மாவட்டப்]] சில பகுதிகளை கிழக்கிந்திய கம்பெனியிடம் இழந்தது.
 
30 திசம்பர் 1803இல் செய்து கொண்ட ''வசாய்'' ஒப்பந்தப்படி, [[குவாலியர்| குவாலியரின்]] தௌலத் சிந்தியா, குர்காவன்[[குர்குவான்]], ரோதக்[[ரோத்தக்]], [[ஆக்ரா]], [[புந்தேல் கண்ட்புந்தேல்கண்ட்]], [[பரூச்]], [[அகதாபாத் கோட்டை]] மற்றும் [[குசராத்து| குஜராத்தின்]] சில பகுதிகளை கிழக்கிந்திய கம்பெனியிடம் இழந்தது.
 
24 திசம்பர் 1805இல் செய்து கொண்ட ஒப்பந்தப்படி, [[இந்தூர்]] அரசின்மன்னர் யஷ்வந்த்ராவ் ஹோல்கர், கிழக்கிந்திய கம்பெனிக்கு ஆண்டுஆண்டுதோறும் [[திறை| கப்பத் தொகை]] செலுத்திக் கொண்டு, கிழக்கிந்திய கம்பெனி ஆட்சிக்குட்பட்டு, தன்னுடைய அரசை தக்க வைத்துக் கொண்டார்.
 
==மேலும் காண்க==
"https://ta.wikipedia.org/wiki/இரண்டாம்_ஆங்கிலேய_மராத்தியப்_போர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது