காஷ்மீர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 10:
 
==வரலாறு==
காஷ்மீர் சமவெளியை [[மௌரியப் பேரரசு|மௌரியர்கள்]] கி மு 322 முதல் கி மு 185 முடியவும்; [[குசான் பேரரசு|குசானர்கள்]] கி மு 30 முதல் கி பி 375 முடியவும்; [[காபூல் சாகி|காபூல் இந்து சாகிகள்]] கி பி 500 முதல் 1010 முடியவும்; [[லெகரா பேரரசு|லெகரா]] இந்து அரச குலத்தினர் 1003 முதல் 1320 முடியவும் ஆண்டனர். பின்னர் [[தில்லி சுல்தானகம்|தில்லி சுல்தான்கள்]], [[முகலாயர்|முகலாயர்களும்]], இறுதியாக காஷ்மீர் [[இந்தியா]]வுடன் இணைப்பதற்கு முன் வரை [[தோக்ரி மொழி]] பேசும் [[ராஜ்புத்|இராசபுத்திர]] இந்து மன்னர்கள், [[பிரித்தானியாபிரித்தானிய இந்தியா]]வின் மேலாண்மையை ஏற்ற் பகுதியாக [[ஜம்மு காஷ்மீர் இராச்சியம்|ஜம்மு காஷ்மீர் இராச்சியத்தை]] 6 மார்ச் 1846 முதல் 17 நவம்பர் 1952 முடிய ஆண்டனர்.
 
[[இந்தியப் பிரிவினை]]யின் போது, காஷ்மீரின் மேற்கு பகுதிகளை, [[பாகிஸ்தான்]] இராணுவ ஆதரவுடன் [[வடமேற்கு எல்லைப்புற மாகாணம்|வடமேற்கு எல்லைப்புற மாகாண மக்கள்]] தாக்கி கைப்பற்றி [[ஆசாத் காஷ்மீர்]] என்ற பகுதியை நிறுவினர்.
"https://ta.wikipedia.org/wiki/காஷ்மீர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது