கரண் சிங்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 49:
 
 
'''கரண் சிங்''' (Karan Singh) (9 மார்ச் 1931), [[ஜம்மு காஷ்மீர் இராச்சியம்|ஜம்மு காஷ்மீர் இராச்சியத்தின்]] முன்னாள் மன்னர் அரி சிங்கின் மகன் ஆவார். [[ஜம்மு காஷ்மீர்]] மாநில ஆளுநனராகவும்ஆளுநராகவும், <ref>[http://jkrajbhawan.nic.in/His%20Excellency/present5.htm Dr. Karan Singh] Raj Bhawan, Jammu and Kashmir official website.</ref> [[இந்திய தேசிய காங்கிரசு]] கட்சியின் தலைவர்களில் ஒருவராகஒருவராகவும் இருந்தவர். மேலும் இந்திய நாடாளுமன்றத்தின் [[மக்களவை (இந்தியா)|மக்களவை]] மற்றும் இந்திய நாடாளுமன்றத்தின் மாநிலங்களவை உறுப்பினராகவும் பணியாற்றியவர். [[இந்திய அரசு|இந்திய அரசின்]] சுற்றுலா, விமானப் போக்குவரத்து, சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சராகவும் பணியாற்றியவர். மேலும் ஐக்கிய அமெரிக்கா நாடு|அமெரிக்காவுக்கான இந்தியாவின் தூதுவராகவும் பணியாற்றியவர்.<ref>[http://www.indianexpress.com/news/karan-echoes-omar-but-j&k-part-of-india/701340/ Karan echoes Omar, but ‘J&K part of India’], Arun Sharma, Jammu, Sat 23 October 2010, The Indian Express Limited</ref>[[பனாரசு இந்து பல்கலைக்கழகம்]] மற்றும் [[கஷ்மீர் பல்கலைக்கழகம்]] ஆகியவற்றின் துணைவேந்தராகதுணைவேந்தராகப் பணியாற்றியவர். பல நூல்களை எழுதியவர். [[காஷ்மீர் பிரச்சினை]]களில் இந்திய அரசுக்கு அவ்வப்போது ஆலோசனைகள் வழங்குபவர். <ref>[http://athavanindia.com/?tag=%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D பிரிவினைவாதிகளுடன் அனைத்துக் கட்சிக் குழு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்: கரண் சிங்]</ref>
 
==இளமையும் கல்வியும்==
"https://ta.wikipedia.org/wiki/கரண்_சிங்" இலிருந்து மீள்விக்கப்பட்டது