கடோபநிடதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 16:
 
==உபநிடதத்தின் மையக்கருத்து==
[[File:Yama teaches Nasiketha.jpg|thumb|நசிகேதன்|நசிகேதனுக்கு]] [[யமன் (இந்து மதம்)|யமன்]] ஆத்ம தத்துவத்தை கூறுதல்]]
 
''விச்வஜித்'' என்ற [[யாகம்|யாகத்தை]] செய்த ஒருவன் யாக முடிவில் தனது அனைத்து செல்வங்களையும் தானமாக தர வேண்டும் என்பது அந்த யாக விதி. ஆனால் அந்த யாகத்தை செய்த வாஜச்ரவசு என்பவன், தனது கறவை நின்ற பசுக்களை மட்டும் தானமாக தருவதை கண்ட அவர் மகன் '''நசிகேதன்''' தன்னை யாருக்கு தானமாக கொடுப்பீர்கள் என அடிக்கடி தனது தந்தையை நோக்கி கேட்க, தந்தையும் எரிச்சலுடன் உன்னை [[எமன்|எமனுக்கு]] தானமாக கொடுக்கிறேன் என்று கூறிவிட, உடனே நசிகேதன் எமலோகத்திற்கு சென்று, மூன்று பகல் இரவுகள் பசியுடன் காத்திருந்து யமதேவரை சந்திக்கின்றான்.
 
"https://ta.wikipedia.org/wiki/கடோபநிடதம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது