கதிரவேலு பொன்னம்பலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 41:
 
==குடும்பம்==
இவரது தந்தையார், மாவட்ட நீதிபதியாகவும், மேல் நீதிமன்ற நீதிபதியாகவும் பணியாற்றிய ஆறுமுகம் கதிரவேலு ஆவார். பொன்னம்பலத்தின் தமையனார் [[கதிரவேலு சிற்றம்பலம்]] விடுதலை பெற்ற இலங்கையின் முதல் அஞ்சல் தொலைத்தொடர்பு அமைச்சராக இருந்தார். பெரிய தந்தையார் [[ஆறுமுகம் கனகரத்தினம்]], யாழ்ப்பாண நகர சபையின் முதல் தலைவராக இருந்ததுடன், யாழ் கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயத்தையும் நிறுவினார். பொன்னம்பலத்தின் தந்தைவழிப் பாட்டனாரின் சகோதரரே யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் நிறுவனர்களில் ஒருவரான [[வி.விசுவநாதர் காசிப்பிள்ளை]].<ref name=Arumugam>{{cite book|last=Arumugam|first=S.|title=Dictionary of Biography of the Tamils of Ceylon|url=http://www.noolaham.org/wiki/index.php?title=Dictionary_of_Biography_of_the_Tamils_of_Ceylon|year=1997|pages=31}}</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/கதிரவேலு_பொன்னம்பலம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது