"அவுரிநெல்லி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

198 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
|subdivision = See text
}}
'''அவுரிநெல்லி (Blueberries)''' <ref>[http://www.beautyepic.com/blueberry-benefits/ சுகாதார, தோல் மற்றும் முடி அவுரிநெல்லிகள் நன்மைகள்]</ref> என்பது ஒரு [[பூக்கும் தாவரம்|பூக்குந்தாவரம்]] ஆகும் இதன் கனிகள் [[கருநீலம்|கருநீல நிறமுடையவை]] இவை '''''Cyanococcus''''' என்ற  [[பேரினம் (உயிரியல்)|பேரினத்தவை]]''.''<ref>{{வார்ப்புரு:Cite book|title=Google Books -- Biotechnology of fruit and nut crops By Richard E. Litz|url=https://books.google.com/?id=AxbUJntXepEC&pg=PA222|isbn=9780851996622|author1=Litz|first1=Richard E|year=2005}}</ref> இப்பழங்கள் [[வட அமெரிக்கா|வட அமெரிக்காவை]] பூர்வீகமாகக் கொண்டவை (வணிக ரீதியாக ஐரோப்பாவில் அவுரிநெல்லி 1930 வரை அறிமுகப்படுத்தப்படவில்லை). <ref name="nauman1993">{{வார்ப்புரு:Cite book|first=W. D.|last=Naumann|chapter=Overview of the Vaccinium Industry in Western Europe|chapterurl=http://www.actahort.org/books/346/346_6.htm|year=1993|editors=K. A. Clayton-Greene|title=Fifth International Symposium on Vaccinium Culture|isbn=978-90-6605-475-2|oclc=29663461|pages=53–58|publisher=International Society for Horticultural Science|location=Wageningen, the Netherlands}}</ref>
 
அவுரிநெல்லி புதர்கள் பொதுவாக நிமிர்ந்த நிலையிலும், சாய்த நிலையிலும் இவற்றின் உயரம் 10 செண்டி மீட்டர் (3.9 அங்குலம்) முதல் 4 மீட்டர் (13 அடி)  வரை  வேறுபடுகிறன. 
5

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2123966" இருந்து மீள்விக்கப்பட்டது