அணுக்கரு உலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 10:
 
வழக்கமாக [[அனல் மின் நிலையம்|அனல்மின் நிலையங்களில்]] எரிபொருளை எரிப்பதால் கிடைக்கும் [[வெப்ப ஆற்றல்|வெப்ப ஆற்றலைப்]] பயன்படுத்தி [[மின் உற்பத்தி|மின்னாக்கம்]] நடைபெறுகிறது; [[அணு மின் நிலையம்|அணுக்கரு மின் நிலையங்களில்]] அணுக்கரு உலைகளின் வெப்ப ஆற்றலைப் பயன்படுத்தி மின்னாக்கம் நடக்கிறது.
 
==நிலைய உறுப்புகள்==
[[File:Pulstar1.jpg|thumb|right|வட கரோலினா மாநிலப் பல்கலைக்கழகத்தின் துடிப்பு அணுக்கரு உலையின் கட்டுபாட்டு அறை.]]
அணுக்கரு மின் நிலையங்களின் பொதுவான உற்ப்புகள்:
* [[அணுக்கரு எரிபொருள்]]
* [[அணுக்கரு உலை அகடு]]
* [[நொதுமித் தணிப்பான்]]
* [[நொதுமி நச்சு]]
* [[நொதுமி வாயில்]] (provides steady source of neutrons to re-initiate reaction following shutdown)
* [[குளிர்த்தி]] (often the Neutron Moderator and the Coolant are the same, usually both purified water)
* [[கட்டுபாட்டுத் தண்டுகள்]]
* [[உலைக்கலன்]]
* [[கொதிகலன் ஊட்டுநீர் எக்கி]]
* [[நீராவிக்கலன் (அணுக்கரு நிலையம்)|நீராவிக்கலன்]] (இது கொதிநீர் உலைகளில் தேவைப்படாது)
* [[நீராவிச் சுழலி]]
* [[மின் இயற்றி]]
* [[செறிகலன் (நீராவிச் சுழலி)|செறிகலன்]]
* [[குளிர்த்தும் கோபுரம்/குளிர்கூண்டு]]
* கதிர்க்கழிவு அமைப்பு (கதிரியக்கக் கழிவுப்பொருளைக் கையாளும் அமைப்பு)
* எரிபொருள் மீளூட்ட்த் தளம்
* [[பயன்படுத்திய எரிபொருள் குவை]]
* [[அணுக்கருக் காப்பு அமைப்புகள்]]
** [[உலைக் காப்பு அமைப்பு]] (RPS)
** [[நெருக்கடிகால மின்வழங்கல்|நெருக்கடிநேர டீசல் மின்னாக்கிகள்]]
** [[நெருக்கடிநேர உலையகடு குளிர்த்தும் அமைப்பு]]கள் (ECCS)
**தேக்கநிலை நீர்ம கட்டுபாட்டு அமைப்பு (நெருக்கடிநேர போரான் பீய்ச்சல், கொதிநீர் உலைகளில் மட்டும்)
* [[அணுக்கருக் காப்பு அமைப்புகள்# முதன்மைச் சேவை நீர் அமைப்பு (ESWS)|முதன்மைச் சேவை நீர் அமைப்பு (ESWS)]]
* [[சிறைப்புக் கட்டிடம்]]
* [[கட்டுபாட்டு அறை]]
* நெருக்கடிநேர இயக்க அறை/ஏந்தகம்
* அணுக்கரு பயிற்சி நிலையம் (usually contains a Control Room simulator)
 
 
===அணுப்பிளவு வினை===
"https://ta.wikipedia.org/wiki/அணுக்கரு_உலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது