பத்திரபாகு (முனிவர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[File:Westindischer_Maler_um_1400_001.jpg|right|300px|thumb|பத்திரபாகு முனிவரும் சந்திரகுப்தரும்]]
'''பத்திரபாகு''' முனிவர் ''(Bhadrabahu)'' கி.மு.317 முதல் கி.மு.297 வரையில் வாழ்ந்த ஒரு [[சைன சமயம்சைனம்|சைன]] முனிவர். தமிழ்நாட்டில் சைன சமயம் அறிமுகமாக இவர் முக்கிய காரணம் என்று அறியப்படுகிறது. இவர் மௌரிய அரசன் [[சந்திரகுப்த மௌரியர்|சந்திரகுப்தனனின்]] குரு.<ref>Chandragupta Maurya and His Times By Radha Kumud Mookerji, Published 1966 Motilal Banarsidass Publ.</ref> சந்திரகுப்தர் தனது கடைசி காலத்தில் சைன சமயத் துறவியாகி [[பெங்களூர்]] அருகே உள்ள சிரவண பெலகோலாவில் இவர் வழிகாட்டுதலின் கீழ் துறவு வாழ்க்கை வாழ்ந்தார். இறுதியில் சைன சமயக் கொள்கைப்படி வடக்கிருந்து உயிர்நீத்தார்.<ref>The Sacred ʹSravaṇa-Beḷagoḷa: A Socio-religious Study By Vilas Adinath Sangave, Published 1981, Bharatiya Jnanpith</ref> இதனாலேயே அங்குள்ள மலைக்கு சந்திர கிரி என்ற பெயர் வந்தது. பத்திரபாகு முனிவரும் அவருடன் வந்த பல முனிவர்களும் வடக்கிருந்து உயிர் நீத்ததை அரிசேனர் என்பவர் இயற்றிய பிருகத்கதா கோசம், தேவசந்திரர் [[கன்னட மொழி|கன்னட மொழி]]யில் இயற்றிய ராஜாவளி கதெ ஆகிய நூல்களின் வழி அறியலாம்.<ref>[http://books.google.co.in/books?id=svi0gpwC-5sC&lpg=PR31&ots=d5EEa9kBzb&dq=rajavali%20kathe&pg=PR31#v=onepage&q=rajavali%20kathe&f=false Dravya-saṃgraha of Nemichandra Siddhānta-Chakravarttī - ஆங்கில நூல் ]
</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/பத்திரபாகு_(முனிவர்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது