இமிடசோலைன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Imidazolines.svg
 
வரிசை 1:
[[File:Imidazolines.pngsvg|thumb|right|400px| 2-, 3-, மற்றும் 4-இமிடசோலைன்களின் அமைப்பு]]
 
'''இமிடசோலைன்''' ''(Imidazoline)'' என்பது C<sub>3</sub>H<sub>6</sub>N<sub>2</sub> என்ற [[மூலக்கூற்று வாய்ப்பாடு]] கொண்ட ஒரு [[கரிம வேதியியல்]] [[சேர்மம்|சேர்மமாகும்]]. [[இமிடசோல்]] சேர்மத்தில் உள்ள இரண்டு [[இரட்டைப் பிணைப்பு]]களில் ஒன்றை ஒடுக்குவதன் மூலம் இமிடசோலைன் வருவிக்கப்படுகிறது. பல்லினவளையச் சேர்மங்களில் இமிடசோலைனும் ஒரு வகைச் சேர்மமாகும். [[2-இமிடசோலைன்]]கள், [[3-இமிடசோலைன்]]கள் மற்றும் [[4-இமிடசோலைன்]]கள் என்ற மூன்று [[சமபகுதியம்|மாற்றியன்]]களை இமிடசோலைன் கொண்டுள்ளது. 2- மற்றும் 3- இமிடசோலைன்கள் அவற்றின் மூலக்கூற்று அமைப்பில் ஒரு [[இமைன்]] மையத்தைக் கொண்டுள்ளன. ஆனால் 4-இமிடசோலைன்கள் அவற்றின் அமைப்பில் ஓர் [[ஆல்க்கீன்]] தொகுதியைப் பெற்றுள்ளன. பல்வேறு மருந்துப் பொருட்களில் 2- இமிடசோலைன் தொகுதி் காணப்படுகிறது<ref>Liu, H. and Du, D.-M. (2009), Recent Advances in the Synthesis of 2-Imidazolines and Their Applications in Homogeneous Catalysis. Adv. Synth. Catal., 351: 489–519. doi: 10.1002/adsc.200800797</ref>
"https://ta.wikipedia.org/wiki/இமிடசோலைன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது