"சுவேதாம்பரர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

அளவில் மாற்றமில்லை ,  4 ஆண்டுகளுக்கு முன்
சி
சி (+ மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன; தொடுப்பிணைப்பி வாயில...)
'''சுவேதாம்பரர்''' என்பது [[சமணம்|சமண சமயத்தின்]] இரு பெரும் பிரிவுகளில் ஒன்று. மற்றொரு பிரிவு [[திகம்பரர்கள்|திகம்பரர்]] எனப்படும். சுவேதாம்பரர் என்பதன் பொருள் 'வெள்ளை ஆடை உடுத்திய' என்பது. எனவே இப்பிரிவைப் பின்பற்றுபவர்கள் வெண்ணிற ஆடை உடுத்தியிருப்பர். மற்றொரு பிரிவான [[திகம்பரர்]] என்பது 'வெளியை உடுத்திய' என்னும் பொருள் தரும். எனவே இப்பிரிவை சேர்ந்த துறவிகள் [[உடை]] அணிவர்.
 
[[பகுப்பு:ஜைனம்சைனம்]]
1,15,090

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2124157" இருந்து மீள்விக்கப்பட்டது