வல்லபாய் பட்டேல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 1:
{{Infobox officeholder
|name = [[சர்தார்]] வல்லப்பாய் படேல்
|image =Sardar patel (cropped).jpg
|imagesize = 245px
வரிசை 27:
|children = [[மனிபன் படேல்]], [[தாயாபாய் படேல்]]
}}
[[சர்தார்]] '''வல்லப்பாய் படேல்''' (பி.31.10.1875 - இ.15.12.1950) (''Sardar Vallabhbhai Jhaverbhai Patel'', [[குஜராத்தி]]: વલ્લભભાઈ પટેલ, [[இந்தி]]: सरदार वल्लभभाई पटेल) [[இந்திய விடுதலைப் போராட்டம்|இந்திய விடுதலைப் போராட்ட]] வீரர் ஆவார். [[குசராத்து|குஜராத்]] மாநிலத்தில் பிறந்து வளந்த படேல் குஜராத் மாநிலத்தில் வழக்கறிஞராக இருந்து ஆங்கிலேயர்களுக்கு எதிராக அறவழி போராட்டங்களை நடத்தினார். [[இந்திய தேசிய காங்கிரஸ்|இந்திய தேசிய காங்கிரசில்]] ஒரு தலைவராக இருந்து [[வெள்ளையனே வெளியேறு இயக்கம்|வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில்]] ஒரு முக்கியமானவராக இருந்தார்.<ref>http://tamil.thehindu.com/opinion/blogs/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D-10/article6551311.ece</ref>
 
சுதந்திர இந்தியாவின் முதல் துணைப் பிரதம அமைச்சராகவும் உள்துறை அமைச்சராகவும் பணியாற்றிய சர்தார் வல்லப்பாய் படேல் சுதந்திர இந்தியாவை ஒருங்கிணைத்த சிற்பியாவார், ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட சமஸ்தானங்களை ஒருங்கிணைத்து இன்றைய ஒருங்கிணைந்த இந்தியாவை உருவாக்கினார். இவர் [[இந்தியாவின் இரும்பு மனிதர்]] என்று அழைக்கப்பட்டார்.
"https://ta.wikipedia.org/wiki/வல்லபாய்_பட்டேல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது