வியாகுல அன்னை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
{{editing}}
{{Infobox saint
|name=வியாகுல அன்னை
|feast_day= 15 செப்டம்பர்
|venerated_in=[[கத்தோலிக்க திருச்சபை]]
|image=Salamanca - Iglesia de la Vera Cruz 12.jpg
|imagesize=290px
|witness=
|caption=<small>வியாகுல அன்னை, திருச்சிலுவை ஆலயம், [[சலமன்கா]]. </small>
|approval=
|attributes=
|patronage=[[போலந்து]], [[சிலோவாக்கியா]], [[மால்ட்டா]], [[மிசிசிப்பி]], [[Ronda, Cebu]], [[Tanawan Bustos]], [[Bulacan]]
}}
 
'''வியாகுல அன்னை''' என்பது [[கன்னி மரியா]]<nowiki/>வுக்கு அளிக்கப்படும் [[மரியாவின் பெயர்கள்|பெயர்களில்]] ஒன்றாகும்.  மரியா தன் வாழ்வில் பட்ட துயரங்களின் நினைவாக இப்பெயர் வழங்கப்படுகின்றது. வியாகுல அன்னையாக கத்தோலிக்க கலையில் மரியா அதிகம் சித்தரிக்கப்படுகிறார்.
 
மரியாவின் ஏழு வியாகுலங்களை தியானிக்கும் பழக்கம் கத்தோலிக்க திருச்சபையில் உள்ளது. பொதுவாக கத்தோலிக்க கலையில் வியாகுல அன்னையை துயரத்துடனும், கண்ணீருடனும் காட்சிப்படுத்துவர். ஏழு வாள் அவரது இதயத்தை ஊடுருவி இரத்தம் கொட்டுவது போலவும் சித்தரிப்பது வழக்கம். [[சிமியோன்|சிமியோனின்]] இறைவாக்கின் அடிப்படையில் இப்பக்தி முயற்சி துவங்கியது. வியாகுல அன்னை ஜெபமாலை, வியாகுல அன்னை மன்றாட்டுமாலை முதலியன இப்பத்திமுயற்சிகளில் அடங்கும்.
 
''தூய மரியாவின் துயரங்கள்'' என்னும் பெயரில் மரியாவுக்கு கத்தோலிக்க திருச்சபையில் 15 செப்டம்பரில் விழா எடுக்கப்படுகின்றது.
 
''தூய மரியாவின் துயரங்கள்'' என்னும் பெயரில் மரியாவுக்கு கத்தோலிக்க திருச்சபையில் 15 செப்டம்பரில் விழா எடுக்கப்படுகின்றது.
 
== மரியாவின் ஏழு துயரங்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/வியாகுல_அன்னை" இலிருந்து மீள்விக்கப்பட்டது