"சரசாலை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

127 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
சி
Nanஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
அடையாளம்: கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு
சி (Nanஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)
'''சரசாலை''' [[யாழ்ப்பாண மாவட்டம்|யாழ்ப்பாண மாவட்டத்தின்]] [[தென்மராட்சி]]ப் பிரிவில், [[சாவகச்சேரி பிரதேசச் செயலாளர் பிரிவு|சாவகச்சேரி பிரதேசச் செயலாளர் பிரிவில்]] உள்ள ஓர் ஊர் ஆகும். இவ்வூருக்கு வடக்கில் [[கப்பூது]]ம், கிழக்கில் [[மீசாலை]], [[மந்துவில்]] என்பனவும், தெற்கில் [[மட்டுவில்]] கிழக்குப் பகுதியும், மேற்கில் வலிகாமம் பிரிவைச் சேர்ந்த [[வாதரவத்தை]]யும் உள்ளன.<ref>Statistical Information-2010, பக். 17ல் உள்ள நிலப்படத்தைப் பார்க்க.</ref> இவ்வூர் சரசாலை வடக்கு, சரசாலை தெற்கு என்னும் இரண்டு [[கிராம அலுவலர் பிரிவு (இலங்கை)|கிராம அலுவலர் பிரிவு]]களுக்குள் அடங்கியுள்ளது.
 
[[யாழ்ப்பாணம் - கண்டி வீதி]]க்கு வடக்கே [[சாவகச்சேரி]]யில் இருந்து ஏறத்தாழ ஐந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள இவ்வூருக்கூடாக சரசாலை-நுணாவில் வீதி, [[பருத்தித்துறை]] நோக்கிச் செல்கிறது. அத்துடன் பிரியதர்சன் ஒரு நல்ல தலைசிறந்த பையன்.
 
==குறிப்புகள்==
23,427

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2124603" இருந்து மீள்விக்கப்பட்டது