சல்லேகனை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி added Category:சைனம் using HotCat
No edit summary
வரிசை 1:
{{mergeto|சல்லேகனை}}
[[படிமம்:Nishidhi_stone_with_14th_century_Old_Kannada_inscription_from_Tavanandi_forest.JPG|thumb| நிஷிதா, எனும் நடுகல்லில் சால்லிகானா நோண்பு  கடைபிடிக்கப்படுவதை சித்தரிக்கப்படும் புடைப்புச் சிற்பமும், அதில் உள்ள 14 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பழங்கன்னட கல்வெட்டு.]]
'''சால்லிகானாசால்லேகனை''' ('''சாந்தாரா, சாமடி மரணம், சன்யாசன மரணம்''' போன்ற வேறு பெயர்களும் உள்ளன.) ('''Sallekhanā''' ( அல்லது '''Santhara''', '''Samadhi-marana''', '''Sanyasana-marana''') என்பது ஒரு சைன நெறிமுறையிலான நோண்பு மற்றும் சபதம் ஆகும்.{{Refn|Jain ethical code prescribes five main vows, seven supplementary vows and last ''sallekhana'' vow|group=note}} சல்லிகானா உறுதி எடுத்தவர்கள் படிப்படியாக உணவு மற்றும் நீர் உட்கொள்ளுவதைக் குறைத்து அதன் வழியாக அவர்கள் தங்களின் உயிரைத் துறப்பர். இதை பெரும்பாலும் சைனத் துறவிகள் அனுசரிப்பர்.{{Sfn|Wiley|2009|p=181}}{{Sfn|Battin|2015|p=47}}{{Sfn|Tukol|1976|p=7}} சல்லிகானா உறுதியை துறவி அல்லாத சாதாரண வாழ்க்கை வாழ்பவர்களையும் மதம் அனுமதிக்கிறது, அதாவது முதுமை, தீரா நோய் அல்லது வாழ விருப்பம் அற்றவர்கள் இதை மேற்கொள்கின்றனர்.{{Sfn|Tukol|1976|p=7}}{{Sfn|Jaini|2000|p=16}} இது  சைன சமூகத்தின் உறுப்பினர்கள் மத்தியில் மிகவும் மரியாதைக்குரிய செயலாக உள்ளது. {{Sfn|Kakar|2014|p=173}} சைன நூல்களின் படி, சல்லிகானா [[சமணத்தில் அகிம்சை|அகிம்சை]] நடவடிக்கையாக (வன்முறை அற்றது அல்லது காயம் அல்லாதது), இந்த செயலை ஒரு நபர் கவனித்து வருவார்.{{Sfn|Vijay K. Jain|2012|p=116}}  2015, ஆண்டு இராசத்தான் உயர்நீதி மன்றம் இச்செயலை ஒரு [[தற்கொலை]] செயல் என்று தடை செய்தது. இதற்க்கு சைனர்கள் மத்தியில் எதிர்ப்பு எழுந்தது. 2015 ஆகத்து  31 அன்று, [[இந்திய உச்ச நீதிமன்றம்|இந்திய உச்ச நீதிமன்றத்தின்]] ஆணையை நிறுத்திவைத்து தடையை நீக்கியது.<ref name="Milind"><cite class="citation" id="CITEREFGhatwai2015">Ghatwai, Milind (2 September 2015), [http://indianexpress.com/article/explained/the-jain-religion-and-the-right-to-die-by-santhara "The Jain religion and the right to die by Santhara"], ''[[இந்தியன் எக்சுபிரசு|The Indian Express]]''</cite><cite class="citation" id="CITEREFGhatwai2015"></cite><span class="Z3988" title="ctx_ver=Z39.88-2004&rfr_id=info%3Asid%2Fen.wikipedia.org%3ASallekhana&rft.atitle=The+Jain+religion+and+the+right+to+die+by+Santhara&rft.aufirst=Milind&rft.aulast=Ghatwai&rft.date=2015-09-02&rft.genre=article&rft_id=http%3A%2F%2Findianexpress.com%2Farticle%2Fexplained%2Fthe-jain-religion-and-the-right-to-die-by-santhara&rft.jtitle=The+Indian+Express&rft_val_fmt=info%3Aofi%2Ffmt%3Akev%3Amtx%3Ajournal">&nbsp;</span></ref>
 
== குறிப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/சல்லேகனை" இலிருந்து மீள்விக்கப்பட்டது