ஊட்ரோ வில்சன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
J.R.Kishor (பேச்சு | பங்களிப்புகள்)
"ஊட்ரோ வில்சன் அமெரிக்கா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
வரிசை 1:
'''ஊட்ரோ வில்சன்''' (''Woodrow Wilson'') [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்காவின்]] 28ஆவது ஜனாதிபதி ஆவார்.இவ்ர் இவர் [[வர்ஜினியா]] மாநிலத்தைச் சேர்ந்த [[ஸ்டான்டான்]] எனும் ஊரில் பிறந்தார். இவர் ஜான் ஹோப்கின் பல்கலைக்கழகத்தில் படித்தார். ஊட்ரோ வில்சன் [[நியு ஜெர்ஸி]] மாநிலத்தின் 34ஆவது ஆளுநராகவும் பணிப்புரிந்த்தார்பணி புரிந்தார்.
 
==இளமைப் பருவம்==
வில்சன் டிசம்பர் 28, 1856ல் [[வர்ஜினியா]] மாநிலத்தைச் சேர்ந்த [[ஸ்டான்டான்]] எனும் ஊரில் பிறந்தார்.<ref>Heckscher (1991), p. 4.</ref> இவர் பெற்றோர் ஜோசப் ரகல்ஸ் வில்சன் மற்றும் ஜெஸ்ஸி ஜேனட் ஆவர்.1876ல் ஜனநாயக கட்சியின் வேட்பாளரான [[சாமுவேல்.ஜே.டில்டென்]]னுக்கு ஆதரவுத் தெரிவித்தார்.இவர் 1883 முதல் [[ஜான் ஹோப்கின் பல்கலைக்கழகம்|ஜான் ஹோப்கின் பல்கலைக்கழக]]த்தில் படித்தார்.
"https://ta.wikipedia.org/wiki/ஊட்ரோ_வில்சன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது