"நுணாவில்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

615 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
பின்வரும் பதிப்புக்கு மீளமைக்கப்பட்டது: 2124602 Kalaiarasy உடையது: நாசவேலை. (மின்)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
(பின்வரும் பதிப்புக்கு மீளமைக்கப்பட்டது: 2124602 Kalaiarasy உடையது: நாசவேலை. (மின்))
'''நுணாவில்''' [[யாழ்ப்பாண மாவட்டம்|யாழ்ப்பாண மாவட்டத்தின்]] [[தென்மராட்சி]]ப் பிரிவில், [[சாவகச்சேரி பிரதேசச் செயலாளர் பிரிவு|சாவகச்சேரி பிரதேசச் செயலாளர் பிரிவில்]] உள்ள ஒரு ஊர் ஆகும். இவ்வூரின் வடக்கு எல்லையில் [[கல்வயல்|கல்வயலும்]], கிழக்கு எல்லையில் [[சாவகச்சேரி]] நகரமும், தெற்கில் [[மறவன்புலவு]]ம், மேற்கில் [[கைதடி]]யும் உள்ளன. இவ்வூர் நுணாவில் மேற்கு, நுணாவில் மத்தி, நுணாவில் கிழக்கு என மூன்று [[கிராம அலுவலர் பிரிவு (இலங்கை)|கிராம அலுவலர் பிரிவு]]களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
 
[[யாழ்ப்பாணம் - கண்டி வீதி]] இவ்வூரின் ஊடாகச் செல்கிறது. இவ்வீதிக்கு இணையாகச் சென்ற [[தொடர்வண்டிப் பாதை]]யும் இவ்வூரினூடாகச் சென்றது. கொல்லாங்கிராய் (கொல்லா புரி) நுணாவிற் குளம், மணங்குளாய், ஆனைக்கோட்டை, தாளையடி, கல்வயல், மணற்பிட்டி எனப் பல குறிச்சிகளைக் கொண்டு நுணாவில் விளங்குகிறது. அங்கு வசிக்கும் சி்சயீதன் நல்ல பயைன்
 
==இங்கு பிறந்தவர்கள்==
Sri ,Sajee,ranji,sanji
*[[வ. ந. நவரத்தினம்]], [[சாவகச்சேரி தேர்தல் தொகுதி|சாவகச்சேரி]] தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்
 
==இவற்றையும் பார்க்கவும்==
* [[சாவகச்சேரி பிரதேசச் செயலாளர் பிரிவு]]
* [[யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள ஊர்களின் பட்டியல்]]
 
[[பகுப்பு:யாழ்ப்பாணத்திலுள்ள ஊர்களும், நகரங்களும்]]
20,756

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2124725" இருந்து மீள்விக்கப்பட்டது