"ஊட்ரோ வில்சன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

3 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
→‎இளமைப் பருவம்: சிறு திருத்தம்
(→‎இளமைப் பருவம்: சிறு திருத்தம்)
 
==இளமைப் பருவம்==
வில்சன் டிசம்பர் 28, 1856ல் [[வர்ஜினியா]] மாநிலத்தைச் சேர்ந்த [[ஸ்டான்டான்]] எனும் ஊரில் பிறந்தார்.<ref>Heckscher (1991), p. 4.</ref> இவர் பெற்றோர் ஜோசப் ரகல்ஸ் வில்சன் மற்றும் ஜெஸ்ஸி ஜேனட் ஆவர். 1876ல் ஜனநாயக கட்சியின் வேட்பாளரான [[சாமுவேல்.ஜே.டில்டென்]]னுக்கு ஆதரவுத்ஆதரவு தெரிவித்தார். இவர் 1883 முதல் [[ஜான் ஹோப்கின் பல்கலைக்கழகம்|ஜான் ஹோப்கின் பல்கலைக்கழக]]த்தில் படித்தார்.
 
==பதவிகள்==
வில்சன் 1862ல் [[இல்லினாய்ஸ் பல்கலைக்கழகம்|இல்லினாய்ஸ் பல்கலைக்கழக]]த்தின் முதல்வராகப் பணியாற்றினார்.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2124737" இருந்து மீள்விக்கப்பட்டது