விஜயகுமாரி (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 8:
| writer = கதை / திரைக்கதை [[ஏ. எஸ். ஏ. சாமி]]
| starring = [[கே. ஆர். ராமசாமி]]
[[டி. எஸ். பாலையா]]
[[நம்பியார்]]
[[செருகளத்தூர் சாமா]]
[[டி. ஆர். ராஜகுமாரி]]
பாக்கியம்
[[அங்கமுத்து]]
| music = [[சி. ஆர். சுப்பராமன்சுப்புராமன்]]
| cinematography = மஸ்தான்
|Art direction =
வரிசை 27:
| imdb_id =

'''விஜயகுமாரி''' [[1950]] ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். [[ஏ. எஸ். ஏ. சாமி]] இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் [[கே. ஆர். ராமசாமி]], [[டி. எஸ். பாலையா]] மற்றும் பலரும் நடித்துள்ளனர்நடித்திருந்தனர்.

==திரைக்கதை==
{{கதைச்சுருக்கம்}}
புரட்சி மனம் கொண்ட இளைஞனான விஜயன் ([[கே. ஆர். ராமசாமி]]) நாட்டில் புரட்சியை ஏற்படுத்தி மறுமலர்ச்சியை உண்டு பண்ணப்ஏற்படுத்தப் பாடுபடுகிறான். அவ்வூர் ராஜகுமாரிக்கு ([[டி. ஆர். ராஜகுமாரி]]) முடிசூட்டும் வைபவம் நடக்கும் போது விஜயன் தன் தங்கையுடன் ([[குமாரி கமலா]]) மக்களுக்கு விழிப்புணர்வு தரும் வகையில் ஒரு கலை நிகழ்ச்சியை நடத்துகிறான். இதைப் பார்த்த வில்லன் மந்திரி (செருக்களத்தூர் சாமா) விஜயனின் இந்த நாடகத்தை மக்கள் பார்த்தால் தங்களது திட்டம் எல்லாம் மோசமான பாதிப்புக்குள்ளாகும் என்பதை உணர்ந்து பிரதம மந்திரியின் மகனை ([[டி. எஸ். பாலையா]]) இளவரசனாகப் பட்டமளித்து ராஜகுமாரியைத் திருமணம் முடித்து அரசைக் கைப்பற்றுவதற்கு சூழ்ச்சி செய்கிறான். அதே வேளையில் விஜயனும் இளவரசியும் ஒருவரை ஒருவர் காதலிக்கிறார்கள். மந்திரி உடனே அரசனிடம் விஜயனைப் பற்றிய தவறான காரணத்தைக் கூறி அவனை அந்த நாட்டை விட்டு வெளியேற்றுகிறான்.

விஜயனும் தங்கையும் ஒரு தீவை அடைகிறார்கள். அத்தீவின் அரசி விஜயனையும் அவளது தங்கையையும் தன்னுடன் இருக்க வைக்கிறாள். மாயா விஜயன் மேல் காதல் கொள்கிறாள். அவளது காதலை விஜயன் ஏற்க மறுக்கவே அவனை சிறையிலடைக்கிறாள்.
வரிசை 38:

==பாடல்கள்==
இத்திரைப்படத்தில் 14 பாடல்கள் இடம்பெற்றிருந்தன. இசையமைப்பாளர் [[சி. ஆர். சுப்பராமன்சுப்புராமன்]] பாடல்களுக்கு இசையமைத்திருந்தார்.
*மேலை நாட்டு இசையில் லலிதா, [[பத்மினி]], [[வைஜெயந்திமாலா]] ஆகியோரின் ஆடலுடன் கூடிய பாடலான "லாலு லாலு லாலு லாலு.." என்ற பாடல் வைஜயந்திமாலாவை பிரபலமாக்கியது.
*"பொழுது விடிஞ்சா ராஜா ராணி நாம்.." [[உடுமலை நாராயணகவி]]யின் பாடலுக்கு [[டி. ஆர். ராஜகுமாரி]] நடனமாடியிருந்தார்.
"https://ta.wikipedia.org/wiki/விஜயகுமாரி_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது