"குருதிக்குழல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

69 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
| MeshNumber =
}}
'''குருதிக்குழல்கள்''' அல்லது குருதிக் குழாய்கள் அல்லது இரத்தக் குழாய்கள் (blood vessels) [[உடல்]] முழுவதும் [[இரத்தம்]] பாய்வதற்கு உதவும் [[சுற்றோட்டத் தொகுதி|குருதி சுற்றோட்டத் தொகுதியின்]] ஒரு பகுதியாகும். மூன்று பிரதான குருதிக்குழல் வகைகள் உள்ளன: [[இதயம்|இதயத்திலிருந்து]] இரத்தத்தினை எடுத்துச் செல்லும் [[தமனி|தமனிகள்]] அல்லது நாடிகள் (இலங்கை வழக்கு); [[திசு|திசுக்களுக்கும்]] குருதிக்கும் இடையில் [[நீர்]] மற்றும் [[வேதிப்பொருள்|வேதிப்பொருள்களை]] பரிமாற்றம் செய்ய உதவும் இரத்தத் தந்துகிகள் அல்லது மயிர்க்கலன்கள்; இரத்தத்தை தந்துகிகளிலிருந்து மீண்டும் இதயத்திற்கு திரும்ப எடுத்துச் செல்லும் [[சிரை|சிரைகள்]] அல்லது நாளங்கள்<ref>Meigs AV. A study on the human blood vessels in health and disease. A supplement to "The origin of disease". Published 1907 by J.B. Lippincott Company in Philadelphia, London. http://openlibrary.org/books/OL7131153M/A_study_of_the_human_blood-vessels_in_health_and_disease</ref>.
 
==கட்டமைப்பு==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2124857" இருந்து மீள்விக்கப்பட்டது