எரிமலை வளையம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''எரிமலை வளையம்''' ( பசிபிக் எரிமலை வளையம்) என்பது [[பசிபிக் பெருங்கடல்|பசிபிக் பெருங்கடலைச்]] சுற்றி அமைந்துள்ள அடிக்கடி [[நில நடுக்கம்]] & [[எரிமலை]] கொந்தளிப்பு ஏற்படும் பகுதியாகும். குதிரை லாட வடிவ [[Image:Pacific Ring of Fire.png|thumb|300px|பசிபிக் எரிமலை வளையம்]]அமைப்பிலுள்ள இதன் நீளம் 40,000 கி.மீ ஆகும். இந்த எரிமலை வளையத்தில் 472 [[எரிமலை|எரிமலைகள்]] உள்ளன, உலகிலுள்ள உயிர் துடிப்புள்ள எரிமலைகளில் 50 சதவீதமானவை இங்கு உள்ளன. உலகின் 90 % நிலநடுக்கங்களும் 81 % பெரிய நிலநடுக்கங்களும் இப்பகுதியிலேயே ஏற்படுகின்றன. 5-6 % நிலநடுக்கங்களும் 17 % பெரிய நிலநடுக்கங்களும் [[அல்பைட் பெல்ட்]] பகுதியில் ஏற்படுகின்றன.
பசிபிக் கடல் தட்டானது அதைச்சுற்றியுள்ள மற்ற நில மற்றும் கடல் தட்டுகளுடன் உராய்வதாலும் மோதுவதாலும் பசிபிக் எரிமலை வளையம் ஏற்படுகிறது.
[[பகுப்பு:பெருங்கடல் ஆய்வியல்]]
 
[[bs:Pacifički vatreni prsten]]
[[ca:Cinturó de foc del Pacífic]]
"https://ta.wikipedia.org/wiki/எரிமலை_வளையம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது