வை. மு. கோதைநாயகி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி Reverted 1 edit by 101.222.226.1 (talk) to last revision by Kanags. (மின்)
வரிசை 19:
| website =
}}
'''வை. மு. கோதைநாயகி''' ([[டிசம்பர் 1]], [[1901]] - [[பெப்ரவரி 20]], [[1960]]), தமிழகத்தைச் சேர்ந்த ஒரு புதின எழுத்தாளர். [[துப்பறியும் புதினம்]] எழுதிய முதல் தமிழ்ப்பெண் எழுத்தாளராவார். மேடைப் பேச்சாளர், கவிஞர், சமூகநல ஊழியர், இதழாசிரியர், [[இந்திய விடுதலை இயக்கம்|இந்திய விடுதலை]]க்காகப் போராபோராடியவர் என்று பல துறைகளிலும் சிறந்து விளங்கியவர் வை.மு.கோதைநாயகி அம்மாள். இவரை சமகால எழுத்தாளர்கள், ‘‘நாவல்ராணி, கதா மோகினி, ஏக அரசி’’ என்று போற்றினர். இதுவரை வெளிவந்துள்ள தமிழ் இலக்கிய வரலாற்று நூல்கள் இவரைச் சரியாக அடையாளம் காட்டவில்லை. 115 [[புதினம் (இலக்கியம்)|புதினங்களை]] எழுதியவர். தான் வாழ்ந்த 59 ஆண்டுகளில் 35 ஆண்டுகள் எழுத்தே உலகம் என்று இயங்கினார்.
 
==வாழ்க்கைச் சுருக்கம்==
"https://ta.wikipedia.org/wiki/வை._மு._கோதைநாயகி" இலிருந்து மீள்விக்கப்பட்டது