றையட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''றையாட் (Triad, 三合會, 三合会)''' பல [[சீனா|சீன]] பின்புலத்தை கொண்ட [[பாதாளவாழ் குழு|பாதாளவாழ் குழுக்களை]] குறிக்கும் சொல். இவர்கள் 1760களில் குன்ங் அரசபரம்பரை ஆட்சிக்கு எதிரான புரட்சி குழுவாக ஆரம்பித்துப் பின்னர் பல்வேறு காரணங்களால் குற்றக் குழுக்களாக மாறினார்கள். இன்று இவர்கள் [[களவு]], [[பண மோசடி]], [[ஏமாற்றல்]], பரத்தமை, [[ஆள் கடத்தல்]], போதைப் பொருள் கடத்தல், [[கொலை]] போன்ற பல பாதகச் செயல்களில் ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் ஈடுபடுகின்றார்கள்.
 
[[பகுப்பு:ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/றையட்" இலிருந்து மீள்விக்கப்பட்டது