தீபன் சக்ரவர்த்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 30:
தீபன் சக்ரவர்த்தி இந்திய திரைப்படப் பின்னணி பாடகர் ஆவார். இவர் தமிழ் திரையுலகின் முதல் பின்னணிப் பாடகரான இசைத் தென்றல் திருச்சி லோகநாதனின் மகனாவார்.
==இசைப்பயணம்==
தீபன் சக்ரவர்த்தி தன் இசைப்பயணத்தை 1974 ஆம் ஆண்டு தொடங்கினார். பல்வேறு மேடை நிகழ்ச்சிகளில் பாடி புகழ்பெற்றார்.1975 ஆம் ஆண்டு முதன் முதலாக அகில இந்திய வானொலி நிலையத்தில் பாடுவதற்காக இசையமைப்பாளர் [[டி. ஆர். பாப்பா|டி. ஆர். பாப்பாவினால்]] அறிமுகம் செய்யப்பட்டார்.அதே வருடம் பொதிகை தொலைக்காட்சியிலும் தஞ்சை வாணன் அறிமுகம் செய்தார். 1978 ஆம் ஆண்டிலிருந்து நிறைய மேடை நிகழ்ச்சிகளில் பல்வேறு நாடுகள் சென்று பாடி வந்தார்.
"https://ta.wikipedia.org/wiki/தீபன்_சக்ரவர்த்தி" இலிருந்து மீள்விக்கப்பட்டது