இந்தியத் தேர்தல்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 5 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
No edit summary
வரிசை 1:
{{இந்திய அரசியல்}}
[[இந்தியக் குடியரசு]] உலகில் உள்ள மக்களாட்சி நாடுகளில் அதிக மக்கள்த்மக்கள் தொகை கொண்டதாகும். 18 வயது நிரம்பிய அனைத்து இந்தியக் குடிமக்களுக்கும் வாக்குரிமை அளிக்கப்பட்டுள்ளது. 2009ம் ஆண்டு கணக்கின்படி 71.4 கோடி பேர் இந்தியாவில் வாக்குரிமை பெற்றிருந்தனர்.
 
[[இந்திய நாடாளுமன்றம்|இந்திய நாடாளுமன்றத்தின்]] கீழவையான [[மக்களவை (இந்தியா)|மக்களவை]], [[மாநிலச் சட்டப் பேரவை|மாநில சட்டமன்றங்களுக்கும்]], உள்ளாட்சி அமைப்புகள் ஆகியவற்றுக்கு நேரடித் தேர்தல்கள் நடைபெறுகின்றன. ஒரு வாக்காளருக்கு ஒரு வாக்கு என்ற விதிப்படி இத்தேர்தல்கள் அமைகின்றன. வேட்பாளர்களும் அதிக வாக்குகளைப் பெற்றவர் (plurality) வெற்றி பெறுகிறார். நாடாளுமன்றத்தின் மேலவையான [[மாநிலங்களவை]] உறுப்பினர்கள், [[இந்தியக் குடியரசுத் தலைவர்]], [[இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்]] ஆகியோர் நேரடித் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவதில்லை. மாறாக நேரடியாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
"https://ta.wikipedia.org/wiki/இந்தியத்_தேர்தல்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது